புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / திருச்செங்கோட்டில் சிலப்பதிகார கோட்டம் / திருச்செங்கோட்டில் சிலப்பதிகார கோட்டம்
/
செய்திகள்
திருச்செங்கோட்டில் சிலப்பதிகார கோட்டம்
ADDED : ஏப் 26, 2025 01:24 AM
சட்டசபையில் நடந்த விவாதம்:கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: 1973ல், திருச்செங்கோட்டில் நடந்த கண்ணகி விழாவில், அன்றைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். 1953ல் திருசெங்கோட்டில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணகி விழா, 72 ஆண்டுகளாக இன்றும் நடந்து வருகிறது.இந்த விழாவை நினைவுகூரும் வகையில், சிலப்பதிகார கோட்டம் அமைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின்: திருச்செங்கோட்டில் சிலப்பதிகார கோட்டம் அமைப்பது குறித்து, அதிகாரிகளிடம் கூறப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஈஸ்வரனின் கனவு நிச்சயம் நனவாக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.