தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிலவரி செய்தி...

சிலவரி செய்தி...

சிலவரி செய்தி...


ADDED : ஏப் 18, 2025 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர்கள் மற்றும்கல்வித்துறை பணியாளர்கள், 'எமிஸ்' அல்லது பணியாளர் சுய சேவை தளத்தில் தங்களின், 'பான்' எண்ணை பதிவிட அறிவுறுத்தப்பட்டது. பலர் அதை பதிவேற்றவில்லை.

வருமான வரி கணக்கீடு செய்து, பிடித்தம் செய்யும் வகையில், பான் எண்ணை பதிவிடாவிட்டால், அதிக தொகையை வரியாக இழக்க நேரும் என, கருவூலம் மற்றும் கணக்குதுறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us