உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 20, 2025 01:19 AM
அ நிறம் | அளவு
தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 40 நாள் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுனர் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு, ஐ.ஐ.டி., மற்றும் டிப்ளோமா படித்தோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/explore?sector=16 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
