உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 30, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள வருமான வரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், புள்ளியியல் உதவியாளர் உள்ளிட்ட 12,256 'குரூப் - பி, சி' பணியிடங்களுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., நடத்த உள்ளது.
இதற்கு, வரும் 22ம் தேதிக்குள், 'https://ssc.gov.in/login' என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
