உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 09, 2026 01:52 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 12,800 ரூபாய்க்கும், சவரன் 1,02,400க்கும் விற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளி, 277 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 12,750 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு 400 ரூபாய் சரிவடைந்து, 1,02,000 ரூபாய்க்கு விற்பனை யானது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 272 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்து, 2.72 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
