ADDED : மார் 07, 2026 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 15,120 ரூபாய்க்கும், சவரன் 1,20,960 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 295 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை நேற்று கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 14,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரன் 1,280 ரூபாய் சரிவடைந்து, 1,19,680 ரூபாயாக இருந்தது.
வெள்ளி 1 கிராம் 5 ரூபாய் குறைந்து, 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிந்து, 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

