உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 24, 2026 10:20 PM
அ நிறம் | அளவு
சென்னை:தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,160 ரூபாய்க்கும், சவரன், 1,13,280 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 270 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 14,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 1,12,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
