ADDED : பிப் 19, 2026 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,320 ரூபாய்க்கும், சவரன், 1,14,560 ரூபாய்க்கும் விற்பனையானது . வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் குறைந்து, 14,230 ரூபாய்க்கு விற் பனையானது.
சவரனுக்கு, 720 ரூபாய் சரிவடைந்து, 1,13,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

