தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு 

 வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு 

 வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு 


ADDED : ஏப் 26, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வெள்ளி விலை கிலோவுக்கு, 5,000 ரூபாய் உயர்ந்தது.

தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,100 ரூபாய்க்கும், சவரன், 1 லட்சத்து, 12,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 1,13,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us