sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்


ADDED : நவ 12, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சுற்றுலாத்துறை கமிஷனர் உட்பட, ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:

பெயர் - தற்போதைய பணியிடம் - புதிய பணியிடம்

சமயமூர்த்தி - கமிஷனர், சுற்றுலா துறை - செயலர், மனிதவள மேலாண்மை துறை

ஷில்பா பிரபாகர் - திட்ட இயக்குனர், தேசிய சுகாதார இயக்கம் - இயக்குனர், சுற்றுலா துறை

அதுல்ஆனந்த் - செயலர், தொழிலாளர் நலத்துறை - செயலர், குறு, சிறு தொழில்கள் துறை

சத்யபிரதா சாஹு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி - செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளத்துறை

ஆர்த்தி - மாநில திட்ட இயக்குனர், சமக்ரா சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்டம் - துணை செயலர், துணை முதல்வர் அலுவலகம்

அருண் தம்புராஜ் - திட்ட இயக்குனர், தமிழக சுகாதார திட்டம் - திட்ட இயக்குனர், தேசிய சுகாதார இயக்கம்

* துணை முதல்வர் அலுவலகத்தில், துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்த்தி, சமக்ரா சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிப்பார்

* தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள அருண் தம்புராஜ், தமிழக சுகாதார திட்டம் திட்ட இயக்குனர் பதவியை, கூடுதலாக கவனிப்பார்.

***






      Dinamalar
      Follow us