sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அடிமைகளுக்கு தோல்வி கிடைக்கும்

/

 அடிமைகளுக்கு தோல்வி கிடைக்கும்

 அடிமைகளுக்கு தோல்வி கிடைக்கும்

 அடிமைகளுக்கு தோல்வி கிடைக்கும்

1


ADDED : ஜன 13, 2026 07:05 AM

Google News

ADDED : ஜன 13, 2026 07:05 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லியில் அமர்ந்துள்ள பாசிஸ்டுகள், தமிழகத்தை எப்படியாவது ஆளலாம் என முயற்சிக்கின்றனர். அதற்காக பழைய அடிமைகளும் புதிய அடிமைகளும், அவர்களுடன் சேருவர். எத்தனை பேரை அழைத்து வந்தாலும், ஸ்டாலினைதான் மக்கள் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பர். அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி வாயிலாக, தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கினர். என்ன செய்தாலும், அடிமைகளுக்கு தோல்விதான் கிடைக்கும்.
- உதயநிதி, துணை முதல்வர், தி.மு.க.,







      Dinamalar
      Follow us