ADDED : நவ 06, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் உள்ள 5,322 அரசு பள்ளிகளில், 128 கோடி ரூபாய் செலவில், 6,672 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைத்து, ஐந்தாண்டுகள் பராமரிப்பதற்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளது.

