ADDED : நவ 06, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'சென்ஸார்' அமைப்புகளை வடிவமைத்தல், தரவு கையகப்படுத்துதல், 'ஸ்மார்ட்' சாதன பயன்பாடுகளை உருவாக்கல், சோதித்தல் மற்றும் சரிசெய்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சென்னை ஐ.ஐ.டி.,யில், ஐந்து நாட்கள் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு, பி.எஸ்.சி., - பி.இ., மற்றும் டிப்ளமா படித்தோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4636 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

