sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தை பிடித்துள்ள 'சூரிய கிரகணம்'

 தமிழகத்தை பிடித்துள்ள 'சூரிய கிரகணம்'

 தமிழகத்தை பிடித்துள்ள 'சூரிய கிரகணம்'


ADDED : மார் 12, 2026 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 07:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தை தற்போது ஆட்சி செய்யும் தி.மு.க.,வின் சின்னம், சூரியன். அதனால், தற்போது தமிழகத்தில் சூரிய கிரகணம் பிடித்துள்ளது. இந்த கிரகணத்தை, 'தாமரை'யும் தே.ஜ., கூட்டணி கட்சிகளின் சின்னங்களும் சேர்ந்து நீக்கும். நில அபகரிப்பு, சாராய ஊழல், மணல் ஊழல் என, ஊழல்களில் தி.மு.க.,வினர் திளைக்கின்றனர். தி.மு.க., மற்றும் காங்., தலைவர்கள் பலர் சிறைக்கும், ஜாமினுக்கும் அலைகின்றனர். கடந்த 11 ஆண்டுகளில், மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியில் ௧ ரூபாய் கூட ஊழல் நடக்கவில்லை.
நிறைய மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு செய்திருக்கிறது. அதை பா.ஜ.,வினர் உரிய முறையில் மக்களிடம் கொண்டு சென்றாலே வெற்றி எளிதாகி விடும்.
- சுதாகர் ரெட்டி, மேலிட பொறுப்பாளர், தமிழக பா.ஜ.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us