sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சூரியசக்தி மின் உற்பத்தி 7,000 மெகா வாட்டை தாண்டியது

/

சூரியசக்தி மின் உற்பத்தி 7,000 மெகா வாட்டை தாண்டியது

சூரியசக்தி மின் உற்பத்தி 7,000 மெகா வாட்டை தாண்டியது

சூரியசக்தி மின் உற்பத்தி 7,000 மெகா வாட்டை தாண்டியது


ADDED : ஆக 22, 2025 12:42 AM

Google News

ADDED : ஆக 22, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி, எப்போது இல்லாத வகையில், நேற்று முன்தினம் மதியம், 12:10 மணிக்கு, 7,034 மெகா வாட்டாக அதிகரித்தது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 10,600 மெகா வாட்.

மழை தவிர்த்த மற்ற நாட்களில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

இம்மாதம், 19ம் தேதி பகல், 12:54 மணிக்கு, 6,858 மெகா வாட், அன்று காலை முதல் மாலை வரை, 5.20 கோடி யூனிட்களும் உற்பத்தியானது.இதுவே, உச்ச அளவாக இருந்தது.

இந்நிலையில், எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம் பகல், 12:10 மணிக்கு, சூரியசக்தி மின் உற்பத்தி, 7,034 மெகா வாட்டாக அதிகரித்தது. அன்று காலை முதல் மாலை வரை, 5.39 கோடி யூனிட்கள் உற்பத்தியாகின.






      Dinamalar
      Follow us