நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணு மின் நிலையத்தில் இருந்து, தினமும், 330 மெகா வாட்; கர்நாடக மாநிலம் கைகாவில் இருந்து, 196 மெகாவாட் மின்சாரம், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவற்றில் மின் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், 2024 ஏப்ரலுடன் முடிவடைந்தது. தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், கல்பாக்கம், கைகா மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு, 526 மெகாவாட் மின்சாரம், 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்.

