உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
நாகை: தெத்தி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி அருகே, தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கல்லுாரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற, மயிலாடுதுறை கூரை நாட்டை சேர்ந்த ரஞ்சித், 30, என்பவரை, நாகூர் போலீசார் கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
