தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரி செய்தி: ராணிப்பேட்டை மாவட்டம்

சில வரி செய்தி: ராணிப்பேட்டை மாவட்டம்

சில வரி செய்தி: ராணிப்பேட்டை மாவட்டம்


UPDATED : அக் 08, 2026 08:42 PM

ADDED : அக் 08, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 08:42 PM ADDED : அக் 08, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணிப்பேட்டை மாவட்டம், கொளத்தேரியை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார், 24; தன் காதலி ரேகா, 17; மீது ஏற்பட்ட சந்தேகத்தால், ரேகாவை, கடந்த 2011 மார்ச் 24ல் மேல்வெங்கடாபுரம் மலைப்பகுதியில் கொன்று புதைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அருண்குமாருக்கு நேற்று முன்தினம் ஆயுள் தண்டனை விதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us