உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 08, 2026 08:46 PM
ADDED : அக் 08, 2026 08:17 PM
அ நிறம் | அளவு
வேலுார்: வேலுாரைச் சேர்ந்தவர், 41 வயது கட்டட தொழிலாளி.
இவர், மனைவியை பிரிந்தநிலையில், 13 வயது மகளுடன் வசித்தார். 2024ல் அந்த தொழிலாளி, மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். வேலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
