உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 20, 2025 12:18 AM
அ நிறம் | அளவு
வேலைவாய்ப்புத் துறை கீழ் இயங்கும், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு, அனைத்து வேலை நாட்களிலும், காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடந்து வருகிறது.
இதில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
