நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயுத பூஜை அக்., 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ஆயுத பூஜை விடுமுறைக்கு, ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர், நாளை முதல் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திலும், முன்பதிவு மையங்களிலும், 'டிக்கெட்' முன்பதிவு செய்யலாம் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

