உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 21, 2025 02:06 AM
அ நிறம் | அளவு
சென்னை: பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் படடியில் மாற்றம் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.
மறுகூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த பிளஸ் 2 மாணவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்களின் பட்டியல், வரும் 23ம் தேதி, www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியாக உள்ளது.
