நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீன பாணி கலை வல்லுநர்களை கவுரவிக்கும் வகையில் ஆறு கலைஞர்களுக்கு, 'கலைச்செம்மல் விருது' வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க, ஜூலை, 30ம் தேதி கடைசி நாள். விபரங்களுக்கு, 044 - 28193157, 28193195 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.