ADDED : ஜூலை 15, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கல்வித் துறை சார்பில், சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, 250 மாணவியருக்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் தையல், இசை ஆசிரியர் பணியிடங்களை மட்டும் கூடுதலாக நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்களே பொறுப்பு என, தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்து உள்ளார்.