நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி. என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த பணிகளில், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு, கடந்த மாதம் 4 முதல் 10 வரையிலும், அடுத்து 17ம் தேதியும் நடந்தது.
இதற்கான, உத்தேச விடைகள், https://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விடைகள் மீது, மேல்முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.