நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா, வரும் 22ம் தேதி துவங்குகிறது. அதையொட்டி, அங்கு 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை பணிபுரிய, 12 இணை ஆணையர், 4 துணை ஆணையர், 11 உதவி ஆணையர்கள், சிறப்பு பணி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் பணிக்கு வாக்கி டாக்கியுடன் வர வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.