ADDED : மே 28, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கன்னியாகுமரி விரைவு ரயிலில், வரும் 29ம் தேதி முதல், 3ம் வகுப்பு, 'ஏசி' பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைத்து இயக்கப்படும்.
இதேபோல, கன்னியாகுமரி - எழும்பூர் விரைவு ரயிலிலும், இன்று முதல், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.