sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாகூருக்கு சிறப்பு பஸ்கள் டிசம்பர் 1 முதல் இயக்கம்

/

நாகூருக்கு சிறப்பு பஸ்கள் டிசம்பர் 1 முதல் இயக்கம்

நாகூருக்கு சிறப்பு பஸ்கள் டிசம்பர் 1 முதல் இயக்கம்

நாகூருக்கு சிறப்பு பஸ்கள் டிசம்பர் 1 முதல் இயக்கம்


ADDED : நவ 29, 2024 01:35 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அறிக்கை:

நாகூர் தர்கா பெரிய கந்துாரி விழா, டிசம்பர், 2ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி, 15ம் தேதி நிறைவடைகிறது. எனவே, பயணியர் வசதிக்காக, சென்னை, திருச்சி, வேலுார், மதுரை, பெங்களூரு, சிதம்பரம், கும்பகோணம், ராமநாதபுரம் போன்ற ஊர்களில் இருந்து, டிசம்பர், 1 முதல் நாகூருக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியர் www.tns tc.in என்ற இணையதளம் மற்றும் 'tns tc official app' வாயிலாக, முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us