sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சிறப்பு பயிற்றுனர்கள் 8வது நாளாக போராட்டம்

/

 சிறப்பு பயிற்றுனர்கள் 8வது நாளாக போராட்டம்

 சிறப்பு பயிற்றுனர்கள் 8வது நாளாக போராட்டம்

 சிறப்பு பயிற்றுனர்கள் 8வது நாளாக போராட்டம்


ADDED : ஜன 29, 2026 02:43 AM

Google News

ADDED : ஜன 29, 2026 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஊதிய உயர்வுடன் கூடிய நிரந்தர பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், கடந்த 21ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, 8வது நாளான நேற்று, டி.பி.ஐ., வளாகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 100க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us