sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயிகளுக்கு பிரத்யேக எண் பணி நிறுத்தம்

/

விவசாயிகளுக்கு பிரத்யேக எண் பணி நிறுத்தம்

விவசாயிகளுக்கு பிரத்யேக எண் பணி நிறுத்தம்

விவசாயிகளுக்கு பிரத்யேக எண் பணி நிறுத்தம்


ADDED : ஜன 15, 2025 11:48 PM

Google News

ADDED : ஜன 15, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : விவசாயிகளின் அனைத்து விபரங்களை சேகரித்து பதிவேற்றம் செய்து ஒவ்வொரு விவசாயிக்கும் ஆதார் எண் போன்று பிரத்யேக எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் விபரங்களை சேகரிக்க கிராமங்களில் சிறப்பு முகாம்கள் ஜன. 2 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்ய வேளாண் இயக்குநரகம் ஒருசெயலியை அறிமுகம் செய்துள்ளதாகவும், அதில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது ஆனால் அந்த செயலிஇதுவரை வழங்கப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறுகளால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை எனவும் ஜன . 20 க்கு பின் செயலி தயாராகி விடும், அதன் பின் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் வேளாண் துறையினர் கூறினர்.






      Dinamalar
      Follow us