தங்கமயில் ஜுவல்லரியில் தீபாவளியன்று சிறப்பு விற்பனை
தங்கமயில் ஜுவல்லரியில் தீபாவளியன்று சிறப்பு விற்பனை
ADDED : அக் 19, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தங்கமயில் ஜுவல்லரியில் தீபாவளி அன்றும், வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு விற்பனை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சிறப்பு விற்பனை நடக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் தங்கமயில் ஜுவல்லரி, தீபாவளிக்கும் தனது சேவையை வழங்க உள்ளது. தீபாவளி விற்பனைக்காக பிரத்யேக டிசைன்களை அறிமுகம் செய்துள்ளது.
தீபாவளிக்கு வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு தங்கத்தை பரிசளிக்க வேண்டும் என்பதற்காக, இந்த சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை தீபாவளிக்கு தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.