ADDED : அக் 28, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கர்நாடகா மாநிலம், மைசூரு - காரைக்குடி இடையே, நவ.,8, 9ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கை:
மைசூரில் இருந்து, நவ., 8ம் தேதி இரவு 9:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு காரைக்குடி சென்றடையும்
காரைக்குடியில் இருந்து, நவ., 9ம் தேதி மாலை 6:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:45 மணிக்கு, மைசூரு செல்லும்
மோந்தா புயல் பாதிப்பு காரணமாக, நாகர்கோவில் - கர்நாடகா மாநிலம், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

