தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சென்னை - ஷாலிமார் இடையே சிறப்பு ரயில்

சென்னை - ஷாலிமார் இடையே சிறப்பு ரயில்

சென்னை - ஷாலிமார் இடையே சிறப்பு ரயில்


ADDED : ஏப் 06, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:கோடை விடுமுறையை ஒட்டி, சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ஷாலிமாரில் இருந்து வரும் 7, 14, 21ம் தேதிகளில் மாலை 6:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாளன்று இரவு 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்

சென்ட்ரலில் இருந்து வரும் 9, 16, 23ம் தேதிகளில் அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11:20 மணிக்கு ஷாலிமார் செல்லும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us