தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சென்னை - ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

 சென்னை - ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்

 சென்னை - ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்


ADDED : மார் 01, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை:

சென்னை எழும்பூரில் இருந்து, நாளை மறுதினம் இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாள் அதிகாலை 4:45 மணிக்கு ஜெய்சால்மர் செல்லும்

ஜெய்சால்மரில் இருந்து, வரும் 8ம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் அதிகாலை 5:00 மணிக்கு எழும்பூர் வரும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us