தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எழும்பூருக்கு சிறப்பு ரயில்

எழும்பூருக்கு சிறப்பு ரயில்

எழும்பூருக்கு சிறப்பு ரயில்


UPDATED : அக் 17, 2026 08:33 PM

ADDED : அக் 17, 2026 08:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 08:33 PM ADDED : அக் 17, 2026 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு, வரும் 20ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

* நாகர்கோவிலில் இருந்து, 20ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:55 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்.

* கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, 20ம் தேதி இரவு 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, 21ம் தேதி மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும்.

இந்த சிறப்பு ரயில்கள், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us