தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராமர் கோவிலுக்கு சிறப்பு ரயில்

 ராமர் கோவிலுக்கு சிறப்பு ரயில்

 ராமர் கோவிலுக்கு சிறப்பு ரயில்


ADDED : மார் 18, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ரயில்வே பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவன பங்களிப்புடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக செல்கிறது.

எட்டு நாட்கள் ஆன்மிக சுற்றுலாவில், 3ம் வகுப்பு, 'ஏசி'க்கு, 27,550 ரூபாய்; ஸ்லீப்பரில் 19,850 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அட்சய திருதியை நன்னாளான ஏப்., 20ல், அயோத்தி ராமர் கோவிலில் வழிபடலாம். வாரணாசி கங்கை, பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமம் ஆகியவற்றில் புனித நீராடுதல்; அயோத்தி ஹனுமன் கோவில் தரிசனம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இது குறித்து, மேலும் தகவல் பெற www.Tourtimes.in இணையதளம் மற்றும் 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us