தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சபரிமலை செல்வதற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சபரிமலை செல்வதற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சபரிமலை செல்வதற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு


UPDATED : நவ 16, 2026 05:57 PM

ADDED : நவ 16, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:57 PM ADDED : நவ 16, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்கு, சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – கொல்லம் ரயில், வரும், 19 முதல், ஜன., 21 வரை வியாழன்தோறும் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியே, மறுநாள் மாலை, 4:30 மணிக்கு கொல்லத்தை அடையும். வெள்ளி அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 6:05க்கு ஈரோடு வந்து செல்லும்.

மறுமார்க்க ரயில், வரும், 20 முதல், ஜன., 22 வரை, வெள்ளிதோறும் மாலை, 6:45க்கு கிளம்பி, அடுத்தநாள் மதியம், 12:30க்கு சென்னை எழும்பூரை அடையும். சனி அதிகாலை, 5:20க்கு ஈரோடு, 6:27க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us