தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உப்பள தொழிலாளர் மழை நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு

உப்பள தொழிலாளர் மழை நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு

உப்பள தொழிலாளர் மழை நிவாரணம் ரூ.7,000 ஆக உயர்வு


UPDATED : நவ 16, 2026 05:57 PM

ADDED : நவ 16, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:57 PM ADDED : நவ 16, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: உப்பள தொழிலாளர் களின் மழைக்கால நிவாரண தொகையை, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசு செய்திக்குறிப்பு:

தொழில் துறை மானிய கோரிக்கையின்போது, உப்பள தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரண தொகை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, அமைச்சர் கீர்த்தனா அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்த உப்பள தொழிலாளர்களுக்கு, நிவாரண தொகையை உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, 23,978 தொழிலாளர்கள் பயன் பெறுவர். இதனால் ஏற்படும் 16.7 கோடி ரூபாய் செலவை அரசே ஏற்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us