ADDED : ஜன 28, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை - கோவை, சென்னை - கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
l கன்னியாகுமரியில் இருந்து இன்று இரவு 8:30 மணிக்கு புறப்படும் ரயில், நாளை காலை 10:00 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வரும்
l எழும்பூரில் இருந்து, 29ம் தேதி மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 2:45 மணிக்கு, கன்னியாகுமரி செல்லும்
l கோவையில் இருந்து இன்று இரவு 11:30க்கு புறப்படும் ரயில், நாளை காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்
l சென்ட்ரலில் 29ம் தேதி மதியம் 1:45க்கு புறப்படும் ரயில், அதே நாளில் இரவு 11:05 மணிக்கு கோவை செல்லும். சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக, இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு துவங்கி உள்ளது.