தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

 ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

 ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்


ADDED : டிச 28, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2025 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை தாம்பரம் - ராமேஸ்வரம் மற்றும் கோவை - ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே அறிக்கை:

தாம்பரத்தில் இருந்து, வரும் 29ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 30ம் தேதி இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:00 மணிக்கு தாம்பரம் வரும்

கோவையில் இருந்து, வரும் 29ம் தேதி இரவு 7:15 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 30ம் தேதி இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு கோவை செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us