தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் பணியில் சிறப்பு பிரிவு போலீசார்

 தேர்தல் பணியில் சிறப்பு பிரிவு போலீசார்

 தேர்தல் பணியில் சிறப்பு பிரிவு போலீசார்


ADDED : ஏப் 18, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'அயல் பணியாக சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் போலீசாரை, தேர்தல் பணிக்காக, அவர்களின் சொந்த பணியிடத்திற்கு அனுப்ப வேண்டும்' என, டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுதும், 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி சிறப்பு பிரிவுகளில், அயல் பணியாக பணிபுரியும் போலீசாரை, அவர்களின் சொந்த பணியிடங்களுக்கு வரும், 21 - 24ம் தேதி வரையிலான தேர்தல் பணிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us