எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 படகுடன் 13 தமிழக மீனவர்கள் கைது
UPDATED : ஜன 13, 2024 07:19 PM
ADDED : ஜன 13, 2024 07:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த மூன்று படகையும் அதிலிருந்த 13 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.