ADDED : அக் 23, 2024 07:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்த கடற்படையினர், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அழைத்துச் சென்றனர்.