sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் விஜய யாத்ரா - 2024 இன்று துவக்கம்

/

சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் விஜய யாத்ரா - 2024 இன்று துவக்கம்

சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் விஜய யாத்ரா - 2024 இன்று துவக்கம்

சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் விஜய யாத்ரா - 2024 இன்று துவக்கம்


ADDED : அக் 26, 2024 07:11 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார், ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகளின், 'விஜய யாத்ரா 2024 - சென்னை' இன்று துவங்குகிறது. பெங்களூரில் இருந்து இன்று மாலை தமிழகத்தின் ஒசூருக்கு வரும் அவர், இரவு காஞ்சிபுரம் வந்தடைந்து, சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்கிறார். சென்னையில், நவ., 13 வரை தங்கி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

நிகழ்ச்சி விபரம்


இன்று - 26.10.24 - சனி

மாலை 3:00 - ஓசூர் வருகை

மாலை 5:30 மணி - ரத்னகிரியில் உள்ள முருகன் கோவில்

இரவு 10:00 மணிக்கு காஞ்சிபுரம் வருகை

நாளை - 27.10.24 - ஞாயிறு

காலை 9:00 மணி - ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்

காலை 10:00 மணி - ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், பாதபூஜை, பிக் ஷா வந்தனம்

மாலை 4:00 மணி - காஞ்சிபுரம் கோவில் தரிசனம்

இரவு 8:00 மணி - ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை

நாளை மறுநாள் - 28.10.24 - திங்கள்

காலை 10:00 மணி - ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் பாதபூஜை

மாலை 3:00 மணி - காஞ்சிபுரத்திலிருந்து சென்னை புறப்பாடு

இரவு 7:30 மணி - சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லம் வருகை

இரவு 8:30 மணி - ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை






      Dinamalar
      Follow us