தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஸ்டாலின் நடத்தும் 'ரிமோட்' ஆட்சி

ஸ்டாலின் நடத்தும் 'ரிமோட்' ஆட்சி

ஸ்டாலின் நடத்தும் 'ரிமோட்' ஆட்சி


ADDED : நவ 18, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லாத நிர்வாக கட்டமைப்பு, அ.தி.மு.க.,வுக்கு உள்ளது. அதனால், திட்டமிட்டு பணியாற்றினால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

ஆளும் தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க., ஒரு குடும்ப நலனை மட்டும் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்துகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த, இலவச லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்களை முடக்கியுள்ள மக்கள் விரோத செயல்களையும், தி.மு.க., ஆட்சியில் தொடரும் போதை கலாசாரம், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள்.

ஆளும் கட்சியினரின் அடாவடி -- கட்டப்பஞ்சாயத்துகள் குறித்து எதுவுமே தெரியாமல், 'ரிமோட்' ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார். அது, அவருடைய கட்சி நிலைப்பாடு.

ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us