திருப்பரங்குன்றம் வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனு ஏற்க மறுப்பு
திருப்பரங்குன்றம் வழக்கில் எஸ்.டி.பி.ஐ., மனு ஏற்க மறுப்பு
ADDED : ஆக 26, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : 'திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பான வழக்கில், எஸ்.டி.பி.ஐ., தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதி விஜயகுமார், 'மலை மீது விலங்குகளை பலியிடலாமா, கூடாதா என்பது குறித்து, சட்டப்படி தீர்வு காணப்படுவதற்கு தனிநபரால் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரித்து வருகிறோம்.
உங்கள் தரப்புகளை வக்பு வாரியம் மூலம் தெரியப்படுத்துங்கள்' என்றார்.

