உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 29, 2026 02:54 AM

அ நிறம் | அளவு
'தினமலர்' வழிகாட்டியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, இன்று காலை 10:30 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்குகிறது .
இதில், ஏ.ஐ.சி.டி.இ., முன்னாள் தலைவர் சீதாராமன், கல்வி ஆலோசகர்கள் ஜெயபிரகாஷ் காந்தி, அஸ்வின், நாஸ்காம் இயக்குநர் உதயசங்கர், ஐ.ஐ.டி., பேராசிரியர் பலராமன் ரவீந்திரன், மகேந்திரா டெக் இனோவேஷன் துணை தலைவர் சங்கர் வேணுகோபால், மத்திய பாதுகாப்பு துறையின் ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
