உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 22, 2026 01:31 AM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்: கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா 22. இவர் ஆலப்புழா -கண்ணுார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணித்தார். பரோக்-கடலுண்டி இடையே சென்றபோது ரயிலை நோக்கி கல் வீசபட்டது.
அதில் ஐஸ்வர்யாவின் 2 பற்கள் உடைந்தன. விசாரித்த ரயில்வே போலீசார், கடலுண்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரை 32, கைது செய்தனர். போதையில் ரயில் மீது கல்வீசியதாக அவரை கோழிக்கோடு சிறையில் அடைத்தனர்.
