தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தனியார் பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் படுகாயம்

தனியார் பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் படுகாயம்

தனியார் பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் படுகாயம்


UPDATED : நவ 04, 2026 09:44 PM

ADDED : நவ 04, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 09:44 PM ADDED : நவ 04, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சி தனியார் பள்ளி மாடியிலிருந்து குதித்த, பத்தாம் வகுப்பு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

திருச்சி, கருமண்டபம் பகுதியில் எஸ்.ஆர்.வி., என்ற தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று (நவ.,3), பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளியின் மாடியிருந்து குதித்து படுகாயமடைந்தார்.

அவரை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us