உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 09:39 PM
ADDED : அக் 10, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
* தமிழகம் முழுதும் பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு நாற்காலிகள் வழங்கப்படவில்லை. அனைவரும் தரையில் அமர வைக்கப்பட்டனர்
★ நிகழ்ச்சி மேடைக்கு, மாலை 6:45 மணிக்கு ராகுல் வந்தார். ஆனால், மாணவர், மாணவியர், பிற்பகல் 3:00 மணிக்கே அரங்கிற்கு வரவழைக்கப்பட்டனர்
★ நீண்ட நேரம் தரையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு போதிய காற்று வசதி இல்லாததால், சிலர் மயங்கி விழுந்தனர்; அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
